உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய ஆரோக்கியமான உணவு..!!!

பொதுவாக பெற்றோர்கள் எல்லோருமே தன்னுடைய குழந்தை ஆரோக்கியமாகவும், அறிவாளியாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இந்த காலத்தில் சிலர் குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பாஸ்ட் புட், அதிகமாக வறுக்கபட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றை அதிகமாக வழங்குகின்றார்கள். இதனால் சிறுவயதியே பல நோய்களுக்குள்ளாக வாய்ப்பு அதிகம். இவற்றில் இருந்து விடுபட குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவது கட்டாயமாகும். அந்தவகையில் தற்போது குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன என்பதை கீழ் காணும் வீடியோவை … Continue reading உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய ஆரோக்கியமான உணவு..!!!